Mon to Sun : 8:00am to 9:00pm

Home | Services

OUR SERVICES

Note : 1. Kandams 2 to 12 will give the future prediction up to the end of life from the date of perusal of that Kandam.
2. Special Kandam Viz Sivanadi Thulliam, Sivanadi Sukshmam are also available because of their specialised nature and elaborate details fees will be higher, for success in Political Connections special kandam is available, Other than the above Kandams there are Gnanakandam, Prasnakandam and special Santhikandam.

3. Should get prior date of appointment by post.
we translate the lanuguage : Tamil , English, Telugu , Hindi , Kannadam , Malayalam.

15 வகை காண்டங்கள்

அறிமுக காண்டங்கள்

ஆண் என்றால் வலது, பெண் என்றால் இடது கை பெருவிரல் ரேகையை கொண்டு சுருக்கமாக கூறுவது

2- வது காண்டங்கள்

கல்வி,வாக்கு,தனம்,கண் ,பேச்சு ,அதிர்ஷ்டம் ஆகியவற்றை பற்றி கூறுவது.

3- வது காண்டங்கள்

உடன் பிறந்த சகோதரர் ,சகோதரிகள் ,எண்ணிக்கை விபரம் ,அவர்களால் ஏற்படும் நன்மை ,தீமைகள் பற்றி கூறுவது.

4- வது காண்டங்கள்

தாயாருக்கு ஏற்படும் நோய்கள்,ஆயுட்காலம்,வாழ்க்கை நிலை,மனை .நிலம், வீடு ,கட்டிடம்,வாகனம்,வாழ்க்கையில், அடையும் சுகங்கள்,மற்றும் ஐஸ்வரியம்,மகிழ்ச்சி ஆகியவற்றை பற்றி கூறுவது.

5- வது காண்டங்கள்

குழந்தைகளின் எண்ணிக்கை,பிறப்பு,நன்மைகள்,குழந்தைகள் இல்லாத காரணம்,குழந்தைகளின் கல்வி , உத்தியோகம்,எதிர்கால வாழ்க்கை விவரங்களை கூறுவது.

6- வது காண்டங்கள்

வாழ்க்கையில் ஏற்படும்,விரோதிகள் ,வியாதிகள்,கடன்,வழக்கு, இடைப்பட்ட காலகட்டத்தில் வரும் கஷ்டங்கள் பற்றி கூறுவது.

7- வது காண்டங்கள்

திருமண காலம்,எந்த வயதில் திருமணம்,திசை,வரனின் அடையாளங்கள் உறவை அல்லது அந்நியம், வரனின் விபரங்கள்,காலம் கடந்த திருமணமா ? அதற்குரிய காரணங்கள், மற்றும் திருமணமாகி இருந்தால் கணவன் மனைவி உறவு ,அம்சங்களை பற்றி கூறுவது.

8- வது காண்டங்கள்

ஆயுட்காலம்,எத்தனை வயது வரை ஆயுள் யோகம் , இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துக்களை பற்றி கூறுவது.

9- வது காண்டங்கள்

தந்தையின் வாழ்க்கை நிலை,ஆயுள் விபரம்,பூர்வீக சொத்து,தியானம்,ஆலய தரிசனங்கள், குருவின் உபதேசம்,தீட்சை,செல்வம் யோகம்,தான தர்மங்கள், இவைகளைப் பற்றி கூறுவது.

10- வது காண்டங்கள்

சுய தொழில் அல்லது அடிமை தொழில்,வியாபாரம் அல்லது கூட்டுத்தொழில்,யாருடன் எப்போது செய்வது ,என்ன தொழில்,எப்படி செய்வது,லாபம்,நஷ்டங்கள், தொழில் பற்றி கூறுவது

11- வது காண்டங்கள்

வாழ்க்கையில் ஏற்படும் லாபம் எப்போது எந்த வகையில் கிடைக்கும் என்பது பற்றி கூறுவது. அடுத்த (2) இரண்டாவது திருமணம் யோகம் வாழ்க்கையில் உண்டா ? இல்லையா ? அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி கூறுவது

12- வது காண்டங்கள்

எந்த வயதில் எப்போது வெளிநாடு பயணம் எற்படும் எந்த வகையில் எப்போது விரயம் அடுத்து பிறவியில் பிறக்கும் இடம் (முக்தி ) மோட்சம் பற்றி கூறுவது.

13- வது காண்டங்கள்

முன்பிறவியில் பிறந்த இடம், வாழ்ந்த தன்மை, செய்த பாவ புண்ணியங்கள் அதனால் எற்படும் நன்மை, தீமைகள், அதனால் இந்த பிறவியில் வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்கள், குழப்பம், மன சஞ்சலங்கள், குடும்ப பிரச்சினைகள், இவைகள் யாவும் நீங்கி வாழ பரிகார முறை, தெய்வீக வழிபாடு பற்றி கூறுவது.

14- வது காண்டங்கள்

வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இதனால் ஏற்பட்ட கஷ்டம், நஷ்டங்கள், தொழில் நஷ்டங்கள், வேலை இழப்பு, திருமணத்தடை, குழந்தை இல்லாமை , ஆயுள் குறை, இவை யாவும் நீங்க என்ன பரிகாரம், மந்திரங்கள் உச்சரித்தல், எந்திர பூஜை , அதன் மூலம் கிடைக்கும் தகடு மற்றும் இரட்சை, மந்திர ஜபம், அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றி கூறுவது

15- வது காண்டங்கள்

நோய் தொந்தரவுகள் ,நீண்ட காலமாக இருக்கும் தீரா வியாதி இடையில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் இவையாவும் நீங்க நல்ல ஆரோக்கியம் பெற உட்கொள்ள வேண்டிய மருந்துகள் சிகிச்சை மருந்துவ முறைகளைப் பற்றி கூறுவது .

LIST OF KANDAMS DETAIL

General Kandams.

Money, Eyes, Family, Education and speech.

Number of brothers and sisters, Affection, help or ill feeling in between self and brothers and sisters and heirs

Mother, House, Vehicles, Lands and pleasure.

Children their birth, reason for not having children, adoption of remedial measure for having children, future lives of the children.

Disease, Depts, Enemies and Court cases remedial measures for avoidance.

Time of marriage,Distance Name, Planetary positions of the bride or bridegroom. Future life with husband or wife

Longevity, Accident & Danger to life, age and place of death.

Father prediction in record to father wealth, visit to temples, luck,upadesam from holy men, charitable deeds.

Profits and second marriage.

Expenditure, Foreign Visit, Nest birth and Attainment of Salvation.

Santhi Pariharam:Last birth, sins committed remedial measures for getting rid of the effect of the past birth sins

Dheekshai Kandam :Manthra Japam, Wearing of Rakshai (Talismen) for avoidance of enemies troubles etc.

Aushadha Kandam :Medicines to long standing diseases and method of taking them..

மகா சிவ நாடி ஜோதிடர்

ஸ்ரீ அகத்திய மகா சிவ நாடி ஜோதிட நிலையம்

சிறப்பு காண்டம்,அரசியல் காண்டம்,திசா புத்தி காண்டம்,ஞான காண்டம் ,குடும்ப காண்டம் .(சிறப்பாக பார்க்கப்படும்.)
மகா சிவ நாடி,சிவ சூட்சமம் நாடி, சிவ சூட்சமம் துல்லிய நாடி, வசிஷ்ட நாடி காகபுஜண்ட நாடி,கவுசிக நாடி, மற்றும் அகத்திய சூட்சமம், சுகர் நாடி,பிருகுநாடி,சப்தரிஷி நாடி .
ஸ்ரீ அகத்திய மகா சிவ நாடி ஜோதிட நிலையம் பார்க்கப்படும் மொழி :தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,தெலுகு,கன்னடம்,மலையாளம்